ஒடிசாவில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மேற்கு வங்கத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகத் தீவுக்கு இடையே கரையை கடந்தது. இந்த யாஷ் புயல் ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் பல சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடன் ஒரிசாவில் […]
