தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது ராம்சரண் நடிக்கும் ஆர்சி 15, கன்னடத்தில் சைரன், வெப்பன், சில நொடிகளில் மற்றும் பெயரிடப்படாத ஒரு ஹாரர் படம் என 5 படங்களை தற்போது கைவசம் வைத்திருக்கிறார். அதன் பிறகு சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் எப்போதும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவார். இந்நிலையில் யாஷிகா ஆனந்த் தன்னுடைய […]
