அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி ஆகியோர் பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளர் நான்தான் என சசிகலா ஒரு பக்கம் கூற, மற்றொரு பக்கம் அதிமுக கட்சி எங்களுடையது என்று எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் கூறிவருகின்றனர். சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று எடப்பாடி தரப்பில் நிலைப்பாடாக உள்ள நிலையில், அதிமுகவின் அவைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. தங்களின் […]
