நாளை நடைபெறும் மாணவியின் இறுதிச்சடங்கில் வெளியூர் நபர்கள் அமைப்புகள் கலந்து கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ள போலீஸ் உள்ளூர் நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி இறுதிச் சடங்கில் உறவினர்கள் உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்கலாம் மாணவியின் இறுதிச்சடங்கில் வெளியூர் நபர்கள் அமைப்புகள் கலந்து கொள்ள கூடாது இறுதிச்சடங்கு நடைபெற உள்ள மாணவியின் சொந்த ஊரான கடலூர் பெரிய நெசலூரில் காவல்துறை அறிவிப்பு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் […]
