ஒளிப்பதிவாளராக மீண்டும் யாமினியை புக் செய்ததால் இயக்குனர் மீது தனுஷ் கோபப்பட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை செல்வராகவன் இயக்க தனுஷ் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க கலைபுலி எஸ் தாணு தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு முதலில் ஒளிப்பதிவாளராக யாமினியை ஒப்பந்தம் செய்தார்கள். […]
