யோகா குரு பாபா ராம்தேவ் யானை மீது ஏறி யோகா செய்யும் போது கீழே தவறி விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் மதுரையில் இருக்கின்ற ஆசிரமத்தில் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் யோகா செய்து காட்டியுள்ளார். அப்போது யானை மீது ஏறி யோகா செய்யும்போது, யானை அசைந்ததால் பாபா ராம்தேவ் தவறி கீழே விழுந்தார். அதனை கண்டவர்கள் அனைவரும் பெரும் […]
