ஒடிசாவில் கடந்த ஓரிரு நாட்களில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பரிதாபமாகஇறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பாக ஒடிசாவின் கியோஞ்கர் மாவட்டத்தில் இரண்டு பெண் யானைகள் மின்சாரம் பாய்ந்து பலியாகியது. இந்த நிலையில் இன்று அங்குல் மாவட்டத்தில் மேலும் ஒரு யானை மின்சாரம் பாய்ந்து பலியாகி இருக்கிறது. இச்சம்பவம் அங்குல் மாவட்டத்திலுள்ள சட்கோஷியா வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது. வனப்பகுதியில் விலங்குகளை பிடிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியினாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இது […]
