Categories
சினிமா தமிழ் சினிமா

“யானை” படத்தின் மேக்கிங் வீடியோ…. இணையத்தில் வெளியீடு…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகர் படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படம் ஜூலை 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க, பிரியா பவானி சங்கர் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். அதன் பிறகு பிரகாஷ் ராஜ், யோகி பாபு, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யானை” படத்தின் புதிய அப்டேட்…. இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

பிரபல நடிகரின் படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள யானை திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் சென்சார்‌ […]

Categories
சினிமா

“யானை” திரைப்படம் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

அருண் விஜய்யின் 33வது திரைப்படம் “யானை” ஆகும். ஹரி இயக்கிவரும் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். அத்துடன் நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக்வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசை அமைக்கும் இந்த படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். கிராமத்து பின்னணியில் தயாராகிவரும் இத்திரைபடத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் […]

Categories

Tech |