யானையை அடித்து துன்புறுத்திய இரண்டு யானை பாகன்கள் தற்காலிக பணியிடைநீஏக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த 7ஆம் தேதி அன்று கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் தொடங்கியது. இதையடுத்து கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் யானை ஒன்றை அதனுடைய பாகங்கள் இரண்டு பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக விசாரணை […]
