Categories
இந்திய சினிமா சினிமா

“சாதாரண ஆளா இருந்தா இப்ப ஜெயில்ல இருந்திருப்பாரு”…. மோகன்லால் வழக்கில் கேரள அரசு மீது கோர்ட் கடும் அதிருப்தி….!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மோகன் லால். இவருடைய வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது நடிகர் மோகன்லால் வீட்டிலிருந்து 4 ஜோடி யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கை திரும்ப பெறுவதாக கேரளா அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதால் […]

Categories

Tech |