இடுக்கி அருகே யானை தந்ததில் வடித்த சிலைகளை விற்க முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இடுக்கி மாவட்டம், தொடுபுழா பகுதியில் யானை தந்தத்தில் உருவாக்கிய இரண்டு சிலைகளை சிலர் விற்பனை செய்ய முயன்றதாக தகவல் வெளியானது. இந்த தகவலின் பெயரில் அந்த கும்பலை பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். வனத்துறை நடத்திய விசாரணையில் தொடுபுழா பகுதியை சேர்ந்த ஜோன்ஸ், குரிய கோர்ஸ் ,கிருஷ்ணன் ஆகியோர் இந்த சிலையை விற்பனை செய்ய முயற்சிததாக தெரியவந்தது. இதை […]
