Categories
உலக செய்திகள்

ஆபத்தான பொருட்களா….? சந்தேகத்தில் சுங்கவரி அதிகாரிகள்…. வசமாக சிக்கிய கடத்தல் கும்பல்….!!

சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை  சுங்க வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். செலங்கூர் துறைமுகத்திற்கு வந்த கப்பலில் மூன்று கண்டேனர்களில் ஆபத்தான பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதில் 6000 கிலோ யானை தந்தங்கள் இருந்தன. மேலும் காண்டாமிருக கொம்புகள், புலியின் எலும்புகள் மற்றும் எறும்பு தின்னியின் செதில்கள் என 144 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.  ஆப்பிரிக்காவிலிருந்து மலேசியாவிற்கு மிகப்பெரிய கடத்தல் நடக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 9 பேர்…. அதிரடி காட்டிய வனத்துறையினர்….!!!!

கோவையை அடுத்த காரமடை பகுதியில் யானை தந்தங்கள் விற்பனைக்கு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரமடை அருகில் கோடதாசனூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் (51), அதே பகுதியை சேர்ந்த பிரபு (27), ஏழுசுழி கிராமத்தை சேர்ந்த வெள்ளிங்கிரி (40), ராமமூர்த்தி ( 39), குமரேசன் (31), அஜீத் (25), ரஞ்சித் (25) காரமடையை சேர்ந்த ஆறுமுகம் ( 56) […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

10 நாளாக போட்ட திட்டம்…. அதிரடி காட்டிய வனத்துறையினர்…. வசமாக சிக்கிய 9 பேர்….!!

பழமை வாய்ந்த யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 9 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வனச்சரகர் டேவிட்ராஜ் தலைமையில் வனத்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேவதானப்பட்டி அடுத்துள்ள புல்லக்காபட்டி அருகே உள்ள புறவழி சாலையில் சிலர் சந்தேகப்படும்படி சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த வனத்துறையினர் […]

Categories

Tech |