உதகை அருகே மசினகுடி பகுதியில் காட்டு யானை மீது நெருப்பு பற்றிய டயரை வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கே.கே.கௌசல் தகவல். மாவனல்லாவைச் சேர்ந்த ரேயாண்ட் டீன், பிரசாந்த் ஆகியோர் நேற்றிரவு கைது செய்யபட்டனர். தலைமறைவாகவுள்ள ரிக்கி ரயனைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. வீடியோ பதிவை ஆராய்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் கைது […]
