கரும்பு தோட்ட உரிமையாளரிடம் இருந்து தப்பிக்க மின்கம்பத்தின் பின்னால் ஒளிந்து நின்று யானைக் குட்டியின் புகைப்படம் வைரலாகி வருகிறது குழந்தையாக இருந்தால் மனிதர்களும் சரி விலங்குகளும் சரி ஒன்று போல் தான் இருக்கின்றன. நாய்குட்டி, பூனை குட்டி, குரங்கு குட்டி போன்றவை செய்யும் சேட்டைகளை நாம் நேரடியாக பார்த்திருப்போம். அதில் சில க்யூட்டான சேட்டைகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆவது வழக்கம். தற்போது அதுபோன்று க்யூட்டான சேட்டை ஒன்று தாய்லாந்தில் நடந்துள்ளது. யானைக்குட்டி ஒன்று கரும்பு […]
