Categories
உலக செய்திகள்

“தேசிய அரவணைப்பு தினம்”…. நெருக்கமாக உறங்கிய குட்டிகள்…. வெளியான நெகிழ்ச்சி வீடியோ….!!

ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்பட்டு வரும் தேசிய அரவணைப்பு தினத்தை முன்னிட்டு 2 ஆண் யானை குட்டிகள் ஒன்றோடொன்று நெருக்கமாக தூங்கும் காட்சிகள் தொடர்புடைய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் அசோகா, கவி என்ற 2 ஆண் யானை குட்டிகள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த 2 ஆண் யானை குட்டிகளும் ஒன்றோடொன்று நெருக்கமாக உறங்கிக்கொண்டிருந்துள்ளது. இதனை பூங்காவின் உரிமையாளர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளார்கள். இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் […]

Categories
உலக செய்திகள்

யானை குட்டிகளுக்கு ஆட்டுப்பாலா..? நிபுணர் கூறிய கருத்து… பிரபல நாட்டில் சுவாரசிய தகவல்..!!

கென்யா நாட்டில் தனித்துவிடப்பட்ட யானை குட்டிகளுக்கு ஆட்டுப்பால் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கென்யா நாட்டில் உள்ள The Reteti என்ற யானைகள் காப்பகத்தில் யானை குட்டிகளுக்கு தண்ணீரில் ஆட்டுப் பால் பவுடர் கலந்து வழங்கப்படுகிறது. மேலும் அந்த காப்பகத்தின் ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் ஆட்டுப்பால் சுலபமாக ஜீரணமாவதாகவும் அதில் அதிக புரத சத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் உள்ளூர் மக்களுக்கு ஆடு வளர்ப்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதாகவும், ஆட்டு பாலை பயன்படுத்துவதன் மூலம் பாரம்பரிய […]

Categories

Tech |