வனப்பகுதியில் நோயால் அவதிப்பட்ட யானைக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். ஈரோடு மாவட்டம், தாளவாடி வனச்சரகம் பாலப்படுகை அருகே வனப்பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் ஒரு யானை படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா அறிவுரையின்படி தாளவாடி வனசரக அலுவலர் சதீஷ், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கால்நடை மருத்துவர் சதாசிவம், வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அதன்பின் கால்நடை மருத்துவர் சதாசிவம் யானையை பரிசோதித்துப் […]
