Categories
மாநில செய்திகள்

விலங்குகளுக்கு இருமல் இருக்கா…? உடனே தகவல் கொடுங்க…. புதிய கட்டுப்பாடுகள்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இது மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் வண்டலூரில் 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அந்த சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. இதன் எதிரொலியாக முதுமலை வளர்ப்பு முகாமில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி முகாமில் யானை பாகன்கள், உதவியாளர்கள், வனத்துறையினருக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம். வனவிலங்குகளுக்கு இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே தகவல் அளிக்கவேண்டும். யானைகளுக்கு உணவு வழங்கும் நேரம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவில் யானைக்கும்…. கொரோனா பரிசோதனை…. என்ன ஆனது…??

நெல்லையப்பர் கோவில் யானை மற்றும் அதன் பாகனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கத்தில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் வருடந்தோறும் யானைகள் நலவாழ்வு முகாம் 48 நாட்களுக்கு அறநிலை துறை சார்பாக நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தமிழகத்தில் இருந்து பல்வேறு கோவில்களில் உள்ள யானைகளும் பங்கேற்று யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் முறையில் உடற்பயிற்சி, நடைபயிற்சி, சத்தான உணவு வழங்கல் .நடைபெறும் இந்த வருடத்திற்கான யானைகள் நலவாழ்வு முகாம் வரும் 8 […]

Categories

Tech |