Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”…. பிளாஸ்டிக் கழிவால் பலியாகும் யானைகள்…. அதிர்ச்சி தகவல்…!!!

இலங்கையில் இருக்கும் தீகவாபி, அம்பாறை போன்ற பகுதிகளில் கிடந்த குப்பைகளை உண்ட 2 யானைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் யானைகள் அதிகளவில் பலியாவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் கிழக்கு மாகாணத்தில் குப்பை கிடங்குகள் திறந்தவெளியில் இருப்பதால் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனை உண்ணும் யானைகள் அதிகமாக பலியாகிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேலும் 2 யானைகள், பிளாஸ்டிக் கழிவால், பலியானதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பலியான யானைகளை பரிசோதித்ததில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில் மோதியதில்….. 2 குட்டிகளோடு காட்டு யானை பலி…. கோவையில் சோகம்…!!!

கோவையில் இருந்து கேரளா மாநிலத்துக்குச் செல்வதற்கு, பாலக்காடு மாவட்டம் வழியாக ரயில் தண்டவாள வழித்தடம் செல்கிறது. இதன் வழியாக தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரயில்கள் கேரள மாநிலத்துக்குச் சென்று வருகின்றன. இந்நிலையில், நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று இரண்டு குட்டிகளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த மங்களூரில் இருந்து சென்னை செல்லும் […]

Categories

Tech |