தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவின் கேரக்டர் குறித்து பேட்டியில் கூறியது பற்றி தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை தான் தனுஷ் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யாவும் தனுஷும் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் சென்று ஜனவரி மாதம் இருவதும் பிரிவதாக அறிவித்தார்கள். மகன்கள் தற்பொழுது ஐஸ்வர்யாவுடன் வசித்து வருகின்றார்கள். தனுஷ் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மகன்களை அழைத்துச் சென்று அவர்களுடன் நேரத்தை […]
