மதுரையை சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன் என்பவர் 28ஆவது முறையாக கரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன். இவர் யாசகம் பெற்று அதில் கிடைக்கும் பணத்தில் ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்து வருகிறார். இதுவரை 27 முறை தலா ரூ.10 ஆயிரத்தை ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர் ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்தார். அப்போது […]
