14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீது பாலியல் புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா. இவருடைய நண்பர் ஃபர்ஹான் 14 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் படம் எடுத்து அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மீறி தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் […]
