உத்திரபிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் யமுனை ஆற்றில் படகு போக்குவரத்து சேவை நடைபெற்று வருகின்றது. இதில், மார்க் என்னும் பகுதியில் இருந்து ஜரௌலி காட் என்ற பகுதியை நோக்கி நேற்று முன்தினம் 30 பேர் அமரும் வகையிலான படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் திடீரென பெரிய அலை காரணமாக வந்த படகு கவிழ்ந்தது. படகில் 30 முதல் 35 முதல் பயணிகள் பயணித்ததாக கூறப்படும் நிலையில் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணி […]