லாலுவின் இளைய மகள் தேஜஸ்வி யாதவும் அவரது நீண்டநாள் தோழியான ரேச்சல் கொடின்ஹோவும் டெல்லியில் வைத்து மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். டெல்லியில் சைனிக் தோட்டத்தில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர், தேஜஸ்வியின் மனைவி ரேச்சல் இனி ராஜேஸ்வரி யாதவ் என்று அழைக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, புது மனைவியுடன் பீகாருக்கு திரும்பிய தேஜஸ்வி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது மனைவியின் பெயரை உச்சரிப்பததற்கு கடினமாக இருப்பதால், எனது தந்தை ராஜஸ்ரி […]
