மர்மமான முறையில் யானைகள் இறப்பதற்கு காரணமான தொற்று மனிதர்களைத் தாக்குமா என நிபுணர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர் தென் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் உள்ள ஒகவாங்கோ பகுதியில் சுமார் 280-க்கும் அதிகமான யானைகள் மர்மமான தொற்றுநோயால் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 400க்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது. மர்மமான தொற்று நோயினால் குழப்பத்துடன் இருந்த யானைகள் வட்டமாக சுற்றி திரிந்ததையும் மரணமடைவதற்கு முன் அவற்றின் முகங்கள் வாடி போனதையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். மேலும் […]
