முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா தன்னுடைய விவகாரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆகியவற்றின் காரணமாக பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடித்துள்ள ஷகுந்தலம், படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’. ‘யசோதா’ படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக […]
