இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த முத்திரையை நாம் டெய்லி செய்துவந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். இந்த முத்திரைக்கு ம்ருத்யூசஞ்சீவி என்று பெயர். அதாவது ம்ருத்யூ என்றால் மரணம். சஞ்சீவி என்றால் மரணம் என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். இந்த முத்திரையை எப்படி செய்வது என்றால் ஆள்காட்டி விரலை மடக்கி கட்டை விரலை அடிரேகையைத் தொட வேண்டும். இடது கை கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல் […]
