தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஜோதிகா திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். இதையடுத்து 36 வயதினிலே திரைப்படம் வாயிலாக மீண்டும் நடிக்க துவங்கினார். அதன்பின் மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு ஆகிய கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார். இந்த நிலையில் நடிகரான மம்முட்டி உடன் “காதல்-தி கோர்” படத்தில் ஜோதிகா நடிக்கிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான […]
