மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைத்தது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் அதாவது பாஜக ஆட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை தமிழக அரசு மட்டும் குறைக்காது ஏனென்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் […]
