பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . இதன்பின் இவருக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பூஜா ஹெக்டே தெலுங்கு மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதையடுத்து இவர் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் […]
