நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் தினமும் நம் அன்றாட உணவில் மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்று ஆய்வு கூறுகிறது. கொளுத்தும் கோடை வெயிலில் நம்மை நாம் பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. கோடையில் உடல் சூட்டை தணிக்க நாம் கட்டாயம் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கியம். அதுவும் ஆரோக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். இதில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. […]
