Categories
தேசிய செய்திகள்

தொங்கு பாலம் விபத்து…. உயிரிழந்தவர்களில் 55 பேர் குழந்தைகளா?…. வெளியான தகவல்….!!!!!

குஜராத் மாநிலம் மோர்பியில் சென்ற அக்டோபர் 30ஆம் தேதி தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து உயிரிழந்த 135 நபர்களில் 55 பேர் குழந்தைகள் என இப்போது தெரியவந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி இவற்றில் 18 மாத பச்சிளம் குழந்தைகளில் இருந்து 17 வயதுடைய சிறார்கள் வரை இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளை தவிர்த்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 45 ஆண்களும், 35 பெண்களும் அடங்குவர் […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி பாலம் விபத்து: ஏமாற்றிய காண்டிராக்டர்…. விசாரணையில் அம்பலமான உண்மை?…. ப.சிதம்பரம் சரமாரி கேள்வி…..!!!!

குஜராத் மோர்பி பாலம் விபத்தில் 141பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டனர். இதற்கிடையில் 100க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் அந்த பாலத்தை சீரமைக்கும் பணியினை மேற்கொண்ட காண்டிராக்டர் அதை சரிவர செய்யாமல் ஏமாற்றிய விபரம் தற்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அது 143 வருடங்கள் பழமைவாய்ந்த பாலம் என்பதால் அதை சீரமைக்க முடிவுசெய்யபட்டு அதற்குரிய பணியை மேற்கொள்ள சென்ற 6 மாதத்திற்கு முன் ஓரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியை முடிக்க வருகிற டிசம்பர் மாதம்வரை […]

Categories

Tech |