நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் தினமும் நம் அன்றாட உணவில் மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்று ஆய்வு கூறுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பது என்பது தற்போது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவு வகைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நாம் உணவில் சிறிதளவு மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. […]
