பாரிஸில் சுமார் 1 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு 400 வருடங்கள் பழமை வாய்ந்த மோனாலிசா ஓவியத்தின் பிரதி ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாரிஸில் உள்ள லூவார் அருங்காட்சியகத்தில் லியோனார்டோ டா வின்சியால் கடந்த 1503-ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக புகழ் பெற்ற மோனலிசா ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சில ஓவியர்கள் மோனலிசா ஓவியம் வரையப்பட்ட சில வருடங்களிலேயே அந்த ஓவியத்தை போலவே அச்சு அசலாக பிரதி ஓவியங்களை தீட்டியுள்ளனர். அந்தப் பிரதி ஓவியங்களில் ஒன்று சுமார் […]
