தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களின் உருவம் பதித்த மோதிரங்கள் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது கட்சி சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்துவதற்காக கட்சி சார்ந்த சின்னத்தை தங்களோடு வைத்திருப்பார்கள். அதனடிப்படையில் வந்ததுதான் கரை வேட்டி, வண்ணத் துண்டு, சட்டைப்பையில் தலைவர் படம் வைத்திருப்பது, டாலர்கள் அணிவிப்பது போன்றவை. அந்த வரிசையில் தங்களது தலைவர்களின் உருவம் பொறித்த பெரிய மோதிரம் போடுவதும் தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டது.தற்போது தேர்தல் மிகவும் நெருங்கி வரும் வேளையில் பெரிய மோதிரத்திற்கான தேவையும் […]
