மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவர் படித்து வருகிறார். இந்த மாணவரும், பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரும் ஒரே மாணவியை காதலித்து வந்துள்ளனர். இதனால் மாணவியை காதலிப்பதில் 2 மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் வைத்து திடீரென மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக […]
