சீனா பயப்படுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என சீன அரசு ஊடகம் தலைவர் இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார். வடபகுதியில் இருக்கும் லடாக் பகுதியில் இருக்கும் பாயிண்ட் 14 எனுமிடத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சீன படைகள் கூடாரமடித்து தங்கியுள்ளது. அதனை அகற்றக்கோரி இந்திய படையினர் கூறியுள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் மற்றும் 43 […]
