வடஇந்தியாவில் இந்து மதத்தினரின் புத்தாண்டு தினம் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அந்த அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலம் கருவ்லி மாவட்டத்தில் இந்து மதத்தினர் சிலர் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பைக் பேரணி மேற்கொண்டனர். அதன்படி காவிக் கொடிகளுடன் கருவ்லி நகரில் பைக்கில் ஊர்வலமாக சென்றனர். அப்போது இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி அருகேயுள்ள இஸ்லாமிய மதவழிப்பாட்டு தளம் அருகே வந்தது. இந்நிலையில் இந்து மதத்தினர் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தோடு, ஸ்பீக்கரில் பாடல்களை இசைத்தவாறு இஸ்லாமிய மதவழிபாட்டுத்தளம் […]
