மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 52 ஸ்மார்ட் போன் இந்தியாவில் ஏப்ரல் மாத கடைசியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூபாய் 20,000 ஆகும். இந்த ஸ்மார்ட் போனில் 6.6 இன்ச் 2400×1080 pixel FHD×Amloed டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 90HZ ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப் டிராகன் 680 processor […]
