மோட்டோரோலா நிறுவனம், புதிய மோட்டோ ஜி71 5ஜி (Moto G71 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ற தேதியை அறிவித்துள்ளது. மோட்டோரோலா நிறுவனம் தயாரித்துள்ள மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவித்துள்ளது.. இதற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு 2021 நவம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. […]
