உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயரிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோட்டேரா ஸ்டேடியத்தின் பெயர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தை புதுப்பிக்கும் முன்பு சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியம் என பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது புதுப்பிக்கப்பட்ட பிறகு மோடி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மைதான திறப்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, கிரண் ரிஜிஜு, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்தத் ஆகியோர் […]
