மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகள் தொடர்பாக ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் நிரந்தர வைப்பு தொகையாக ரூபாய் 3 ஆயிரத்து 524 கோடி உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்துகிறது.அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இழப்பீடாக செலுத்தப்பட்ட தொகையை 1 […]
