கரூரில் வேன் மோதி உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரியும் கனகராஜ் என்பவர் சுக்காலியூர் பகுதியில் காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார்.. அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்ய கனகராஜ் முற்பட்ட போது, அந்த வேன் நிற்காமல் வேகமாக அவரை மோதிவிட்டு, பறந்து சென்றுவிட்டது.. இதில் பலத்த காயமடைந்ததை பார்த்து […]
