சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் நவீன், அபிஷேக் என்ற இரு நண்பர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் உலக்குடியில் வசிக்கும் அவர்களது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனையடுத்து விழா முடிந்த பிறகு இருவரும் மீண்டும் உசிலம்பட்டிக்கு திரும்பியுள்ளனர். மேலும் பனைக்குடி கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து […]
