இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கீரைப்பட்டி பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சுவாதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் மகளும், ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் வசிக்கும் மாமனார் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்ற தனது மனைவியையும் குழந்தையையும் பார்ப்பதற்காக அஜித்குமார் […]
