மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பந்தல் போடும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கோவிலூரில் உள்ள தனது மகன் சீனி என்பவர் வீட்டிற்கு சென்றிருந்தனர். அதன்பின் காரைக்குடிக்கு மீண்டும் திரும்புவதற்காக கோவிலூர் பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் […]
