சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புலிகுளம் கிராமத்தில் வசித்து வந்த விவசாயியான முத்தையா தனது மகன் வினோத்குமாருடன் மோட்டார் சைக்கிளில் தேவகோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் மகன் வினோத்குமார் மாவிடுதிகொட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுவிட்டார். இதையடுத்து முத்தையா சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குமானி கிராமத்தில் வசித்து வரும் […]
