மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிநகர் பகுதியில் ரவிசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிசங்கர் ஏரிப்பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரவிசங்கரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் […]
