மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆட்டையம்பாளையம் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போயம்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார்சைக்கிளில் சின்னத்துரை நெருப்பெரிச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி சின்னத்துரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த […]
