மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சித்தவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருப்பூர் பகுதியில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஆவார். இந்நிலையில் சித்தவன் புதூர் யூனியன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வடக்கு முத்தலாபுரம் பகுதி வளைவில் சென்ற போது திடீரென மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி சித்தவன் கீழே தவறி விழுந்தார். இந்த […]
