மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் தொகுதியில் ராஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜு அவரது உறவினரான ராமகிருஷ்ணன், ஆனந்த், பரமன் ஆகிய 4 பேரும் சேர்ந்து கோவில்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அங்கு ஒரு ஷோரூமில் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கொக்கிரகுளம் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது ராஜூ ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி […]
